Copra Rate Thalavadi - தாளவாடி தேங்காய்பருப்பு ஏலம்
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில்
தேங்காய்பருப்பு ஏலம்
நாள்:10.09.2026
வியாழக்கிழமை
தேங்காய்பருப்பு
மூட்டை:28
எடை: 13.90குவிண்டால்
மதிப்பு: ரூ. 1,89,756/-
கிலோ
அதிகவிலை: ரூ.152.19
குறைந்தவிலை:ரூ.118.00
சராசரிவிலை:ரூ.130.09
விவசாயிகள் விற்பனை செய்ததாக
விற்பனைக்கூடத்தின்
மேற்பார்வையாளர்
தெரிவித்தார்.