AQSE, up to 15% off. Limited Stock left
  • Gadgets & Home Appliances, save up to 25%  Shop now
  • Super Value Deals - Save more with AQSE
  • Get great Products up to 30% off  View details
  • Need help? Call Us:   +91 74187 24365

Coconut Price

Coconut Rate Update | இன்றைய கொடுமுடி தேங்காய் ஏலம்

Coconut Rate Update | இன்றைய கொடுமுடி தேங்காய் ஏலம்

ஈரோடு மாவட்டம் சாலைபுதூர் அருகே செயல்பட்டு வரும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று 07-09-2026 திங்கட்கிழமை வழக்கம்போல் காலை தேங்காய் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் கொண்டு வந்த தேங்காய்கள் ஈரப்பதம், அளவு, முதிர்ச்சி உள்ளிட்ட தர நிர்ணய காரணிகளின் அடிப்படையில் மறைமுக ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. இன்று காலை 10.00 மணியளவில் ஏலம் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 34,320 தேங்காய்கள் வரத்து பதிவாகின. இன்றைய ஏலத்தில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.50.39 முதல் அதிகபட்சமாக ரூ.56.59 வரை விலை கிடைத்தது. மேலும் தண்ணீர் வற்றிய தரமான தேங்காய்களுக்கு அதிகபட்சமாக கிலோ ரூ.68.99 வரை விலை கிடைத்துள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவனிக்க வேண்டியது, இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள விலை நிலவரம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏல மையத்திற்கு கொண்டு வரப்பட்ட விளைபொருட்களுக்கு நடைபெற்ற வர்த்தகத்தின் அடிப்படையிலானது மட்டுமே; வெளிச்சந்தை, தோட்டங்கள் அல்லது பிற இடங்களில் நடைபெறும் நேரடி விற்பனை மற்றும் கொள்முதலுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தாது. கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கொடுமுடியில் இருந்து தென்னிலை செல்லும் சாலையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விவசாயிகளுக்கான தினசரி சந்தை விலை, ஏல நிலவரம் மற்றும் முக்கிய வேளாண் தகவல்களை அறிந்துகொள்ள AQSE Group YouTube சேனலை Subscribe செய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy