AQSE, up to 15% off. Limited Stock left
  • Gadgets & Home Appliances, save up to 25%  Shop now
  • Super Value Deals - Save more with AQSE
  • Get great Products up to 30% off  View details
  • Need help? Call Us:   +91 74187 24365

Coconut Price

Coconut Products Auction At Annur | அன்னூர் தென்னை பொருட்கள் ஏலம்

Coconut Products Auction At Annur | அன்னூர் தென்னை பொருட்கள் ஏலம்

• கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 09-09-2026 புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, தேங்காய் தொட்டி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் மொத்தம் ரூ.20.49 லட்சம் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெற்றது. 

 

தேங்காய் 15,600 பீஸ் வரத்து வந்து 5,486 கிலோ எடையில், கிலோ ரூ.44.30 முதல் ரூ.55.01 வரை விலை போனது. 

 

தேங்காய் பருப்பு 180 மூட்டைகள், 10,050 கிலோ வரத்து வந்து கிலோ ரூ.100.10 முதல் ரூ.161.00 வரை விலை பெற்றது. 

 

தேங்காய் தொட்டி 350 முட்டைகள், 88.12 குவிண்டால் வரத்து வந்து கிலோ ரூ.37.16 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது.

 

 இன்றைய ஏலத்தின் மூலம் 209 விவசாயிகள் பயனடைந்த நிலையில், 9 வியாபாரிகள் பங்கேற்று கொள்முதல் செய்தனர். 

 

விளைபொருளின் ஈரப்பதம், அளவு, முதிர்ச்சி மற்றும் தரத்தைப் பொறுத்தே ஏல விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலை, அன்னூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட விளைபொருட்களுக்கு கிடைத்த விலை மட்டுமே; தோட்டம் அல்லது வெளிச்சந்தையில் நடைபெறும் விற்பனை, கொள்முதலுக்கு இவ்விலை பொருந்தாது. மேலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான தினசரி வேளாண் சந்தை விலை நிலவரங்களை அறிய AQSE Group YouTube சேனலை Subscribe செய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy