AQSE, up to 15% off. Limited Stock left
  • Gadgets & Home Appliances, save up to 25%  Shop now
  • Super Value Deals - Save more with AQSE
  • Get great Products up to 30% off  View details
  • Need help? Call Us:   +91 74187 24365

Copra

Ezhumathur Copra Auction 24.08.2026: Today’s Copra Price and Market Update

Ezhumathur Copra Auction 24.08.2026: Today’s Copra Price and Market Update

எழுமாத்தூர் கொப்பரை ஏலம் | 24.08.2026 | திங்கட்கிழமை


ஈரோடு மாவட்டம் – மண்கரடு அருகே உள்ள எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
 வாரந்திர கொப்பரை ஏலம் – முக்கிய சந்தை நிலவரம்


எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தேங்காய் பருப்பு (கொப்பரை) ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று 24.08.2026 திங்கட்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 2,150 மூட்டைகள் கொப்பரை வரத்து பதிவாகியுள்ளது.


முதல் தரம் – அன்சல்பர் கொப்பரை
அதிகபட்ச விலை: ₹168.12 / கிலோ
குறைந்தபட்ச விலை: ₹158.75 / கிலோ


முதல் தரம் – சல்பர் கொப்பரை
அதிகபட்ச விலை: ₹161.96 / கிலோ
குறைந்தபட்ச விலை: ₹157.11 / கிலோ
சராசரி விலை: ₹160.21 / கிலோ


இரண்டாம் தரம் – சல்பர் கொப்பரை
அதிகபட்ச விலை: ₹158.69 / கிலோ
குறைந்தபட்ச விலை: ₹142.60 / கிலோ
 சராசரி விலை: ₹144.69 / கிலோ


 மொத்த கொப்பரை வரத்து: 2,150 மூட்டைகள்


முக்கிய சந்தை அறிவிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தின் அடிப்படையில் பதிவான மண்டி விலைகள் மட்டுமே. வெளிச்சந்தை, தனியார் கொள்முதல் அல்லது தோட்டங்களில் நேரடியாக நடைபெறும் கொப்பரை விற்பனை விலைகள் மாறுபடக்கூடும். எனவே மண்டி ஏல விலையையும் வெளிச்சந்தை / தோட்ட விற்பனை விலையையும் நேரடியாக ஒப்பிட வேண்டாம்.


விவசாயிகள் & கொப்பரை வியாபாரிகளுக்கான முக்கிய சந்தை தகவல்கள்: தரம், வரத்து, ஏலத் தேவை மற்றும் கொள்முதல் போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் விலை மாறுபடும். தினசரி வேளாண் சந்தை நிலவரங்களை தொடர்ந்து அறிய AQSE Group-ஐ Follow / Subscribe செய்யுங்கள்

https://www.youtube.com/c/AQSEGroup?sub_confirmation=1


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy