AQSE, up to 15% off. Limited Stock left
  • Gadgets & Home Appliances, save up to 25%  Shop now
  • Super Value Deals - Save more with AQSE
  • Get great Products up to 30% off  View details
  • Need help? Call Us:   +91 74187 24365

Copra

Copra Price Today | இன்றைய கொப்பரை விலை மொடக்குறிச்சி

Copra Price Today | இன்றைய கொப்பரை விலை மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி கொப்பரை ஏல விலை நிலவரம் – 26.08.2026

• ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி அருகே உள்ள மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பு மற்றும் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று 26.08.2026 புதன்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரைக்கு தரம் மற்றும் சந்தை நிலவரத்திற்கேற்ப வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்தனர்.

• இன்று நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 175 மூட்டைகள் தேங்காய் பருப்பு வரத்து பதிவாகியது. தரத்திற்கு ஏற்ப நடைபெற்ற ஏலத்தில் கீழ்க்கண்ட விலை வரம்புகளுக்குள் இன்று கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

• முதல் தர கொப்பரை – கிலோ: குறைந்தபட்ச விலை ரூ.144.96 முதல் அதிகபட்ச விலை ரூ.160.10 வரை.

• இரண்டாம் தர கொப்பரை – கிலோ: குறைந்தபட்ச விலை ரூ.104.69 முதல் அதிகபட்ச விலை ரூ.144.89 வரை.

• விவசாயிகள் தங்களது கொப்பரை தேங்காய்களை புதன்கிழமை நடைபெறும் ஏலத்திற்காக காலை 7.00 மணிக்குள் மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வர வேண்டும்.

• மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், மொடக்குறிச்சி விஜயா திரையரங்கம் எதிரே அமைந்துள்ள வாரச்சந்தை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது.

• முக்கிய சந்தை அறிவிப்பு: மேற்கண்ட விலைகள் மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏல மண்டிக்கு விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களுக்கு நடைபெற்ற மறைமுக ஏலத்தின் அடிப்படையில் கிடைத்த விலைகள் மட்டுமே. வெளிச்சந்தைகள், தனியார் கொள்முதல் மையங்கள் அல்லது தோட்டங்களில் நேரடியாக நடைபெறும் கொப்பரை விற்பனை மற்றும் கொள்முதல் பரிவர்த்தனைகளுக்கு இவ்விலைகள் பொருந்தாது. எனவே, மண்டி ஏல விலையையும் வெளிச்சந்தை அல்லது தோட்ட விலையையும் நேரடியாக ஒப்பிட வேண்டாம்.

• விவசாயிகள் மற்றும் கொப்பரை வியாபாரிகளுக்கான தினசரி சந்தை விலை நிலவரங்கள், தரவாரியான ஏலத் தகவல்கள் மற்றும் முக்கிய வேளாண் சந்தை செய்திகளை அறிந்துகொள்ள AQSE Group YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

https://www.youtube.com/aqsegroup


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy