AQSE, up to 15% off. Limited Stock left
  • Gadgets & Home Appliances, save up to 25%  Shop now
  • Super Value Deals - Save more with AQSE
  • Get great Products up to 30% off  View details
  • Need help? Call Us:   +91 74187 24365

Copra

Copra Price Today In Erode | Copra Auction At Perundurai Cooperative Society

Copra Price Today In Erode | Copra Auction At Perundurai Cooperative Society

பெருந்துறை தேங்காய் பருப்பு ஏலம் | 22.08.2026 

ஈரோடு மாவட்டம் – பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கம் தேங்காய் பருப்பு ஏல விற்பனை – இன்றைய முக்கிய சந்தை நிலவரம் 

இன்று 22-08-2026 பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 6,429 மூட்டைகள் வரத்து பதிவாகியுள்ளது. மொத்தம் 3,04,000 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, சுமார் ₹4.55 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

ஒரு கிலோ கொப்பரை விலை 

முதல் தரம் – 3,029 மூட்டைகள்

அன்சல்பர் – 390 மூட்டைகள்


குறைந்தபட்சம் ₹156.89

அதிகபட்சம் ₹160.59

சல்பர் – 2,639 மூட்டைகள்

அதிகபட்சம்: ₹160.51 / கிலோ  
குறைந்தபட்சம்: ₹150.15 / கிலோ  
சராசரி: ₹159.46 / கிலோ

இரண்டாம் தரம் – 3,400 மூட்டைகள்

அன்சல்பர் – 250 மூட்டைகள்


குறைந்தபட்சம் : ₹150.00 

அதிகபட்சம் :  ₹157.00

சல்பர் – 3,150 மூட்டைகள்


அதிகபட்சம்: ₹150.00   
குறைந்தபட்சம்: ₹56.88   
சராசரி: ₹140.99 

இன்றைய முக்கிய வர்த்தக புள்ளிவிவரங்கள்

மொத்த வரத்து: 6,429 மூட்டைகள்  
மொத்த எடை: 3,04,000 கிலோ  
மொத்த வர்த்தக மதிப்பு: ₹4,55,00,000  
சந்தை: பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கம்  
பொருள்: தேங்காய் பருப்பு 

 


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy